முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings - Asiriyar.Net

Sunday, July 26, 2020

முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings


பார்வை : 

1. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் நாள் 

2. இவ்வுலக இதே எண்ணிட்ட கடிதம் 

பார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று மைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்க வேண்டி பெறப்பட்ட கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும் அரசு கடித எண் 22 139/2015 நாள் 18 .11. 2016 கடிதத்தில் அரசுப் பணியாளர்கள் உயர்கல்வி பயில முன்னுரை தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில் துறைத் தலைவரின் முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று ஆசிரியை மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது 


எனவே துறை முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான உரிய விளக்கம் பெறப்பட்ட விளக்கத்தின் மீது திட்டவட்டமான மேற்குறிப்பு குறிப்பினையும் வட்டார கல்வி அலுவலர்கள் இட மிருந்து பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 


நாளதுவரை அனுப்புவது மிகவும் வருத்தத்துக்கு உரியதாகும் எனவே இதனை மிக அவசர நிகழ்வாக கருதி உடன் அறிக்கை அனுப்பி வைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

முதன்மை கல்வி அலுவலர் 
கரூர்



Post Top Ad