கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை - அரசு கடிதம் (19.05.2017) - Asiriyar.Net

Saturday, July 18, 2020

கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை - அரசு கடிதம் (19.05.2017)





ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது பிறந்த நாள் எந்த மாதத்தில் வருகிறதோ அந்த மாதத்தின் முதல் நாளில் இருந்து கூடுதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கலாம் உதாரணமாக ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 80 வயதை ஆகஸ்ட் 2008 இல் நிறைவு செய்தால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 01.08.2008 முதல் வழங்கலாம் ஆகஸ்ட் முதல் நாளன்றே 80 வயது நிறைவு செய்து பிறகு பிறந்த நாளாக கொண்ட ஓய்வூதியதாரர் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 01.08.2008 முதல் குடும்ப ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம்






















Post Top Ad