தமிழகத்தில் (26.07.2020) இன்று 6986 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 85 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Sunday, July 26, 2020

தமிழகத்தில் (26.07.2020) இன்று 6986 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 85 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 26.07.2020 ) இன்று 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,13,723 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில்  கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 6,986 பேர் பாதிப்பு....!


சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,155 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 5,471 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,56,526 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85...மொத்த எண்ணிக்கை 3,494 ஆக உயர்வு


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 385

செங்கல்பட்டு - 501

திருவள்ளூர் - 480

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.07.2020 )









Post Top Ad