தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி! - 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, July 8, 2020

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி! - 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன்  வரும் 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும்; கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Recommend For You

Post Top Ad