12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிகவும் பயனுள்ள முழுமையான தகவல் தொகுப்பு !!! - Asiriyar.Net

Post Top Ad


Monday, July 20, 2020

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிகவும் பயனுள்ள முழுமையான தகவல் தொகுப்பு !!!12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பல மாணவர்களின் மனதில் அடுத்து நாம் என்ன படிப்பது? எந்தெந்த பாடத்திட்டங்கள் எங்கெங்கு உள்ளது? அதற்கான வழிமுறைகள் என்ன?

அவை படித்தால் எப்படி நமக்கு வேலை கிடைக்கும்? எவ்வளவு பாடங்கள் உள்ளது? அது நாம் எப்படி விண்ணப்பிப்பது? என்று பல சிந்தனைகள் உள்ளது அதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.. இதை நமது மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி வெற்றி அடையுங்கள்..

-   மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் Recommend For You

Post Top Ad