தமிழகத்தில் (12.06.2020) இன்று 1,982 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 18 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Friday, June 12, 2020

தமிழகத்தில் (12.06.2020) இன்று 1,982 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 18 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 12.06.2020 ) இன்று 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று.

இன்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,342 (22,047)


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.06.2020 )











Post Top Ad