17 (b) ரத்து - குற்றசாட்டில் இருந்து விடுவித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறை ஆணை - Asiriyar.Net

Sunday, June 21, 2020

17 (b) ரத்து - குற்றசாட்டில் இருந்து விடுவித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு - செயல்முறை ஆணை





அரசு ஊழியர்கள் 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடத்திய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒழுங்கு நடவடிக்கை விதி 17 (b) கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை ஏற்படுத்தப்பட்டது.






விசாரணை அலுவலர்கள் ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர் அதனடிப்படையில் குற்றச்சாட்டுக்கு ஆளான தனியார்கள் கருணையின் அடிப்படையில் மன்னித்து இனிவரும் காலங்களில் இதுபோன்று நடத்தக்கூடாது என எச்சரித்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் ஆணையிடப்படுகிறது என தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


முழு செயல்முறைகள் கீழே👇👇👇



Post Top Ad