அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நோடி தேர்வு நடைபெறவுள்ளது.
பணியிடம் மற்றும் பாடம் கல்வித்தகுதி இனப்பிரிவு ஆசிரியர்
1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் - தாவரவியல் M.Sc. , B.Ed . , OC
2. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் - பொருளியல் M.A. , B.Ed . , OC
3. கலை ஆசிரியர் - Govt Technical Eam ( Highter Grade ) in Free hand Outline and Model drawing ( or ) Govt Diploma in Drawing and TTC OC ( or ) இணையான சான்றுகள் - OC
4. உடற்கல்வி ஆசிரியர் - D.PEd . , ( or ) B.P.Ed.சான்றுகள் - SC ( A )
வயது வரம்பு இல்லை . ஊதியம் அரசு விதிகளின் படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் புகைப்படம் ஒட்டி சுய விவர விண்ணப்பம் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.20 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இப்பள்ளி வளாகத்தில் நடைவாறும்.
நேர்முகத்தேர்விற்கு நேரில் வரவும்
செயலர் ,
V.V. மேல்நிலைப்பள்ளி ,
பொன்னமராவதி ,
புதுக்கோட்டை ( மா )