கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Saturday, June 27, 2020

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு - CEO Proceedings


ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌

 நாள்‌. .06.2020 

பொருள்‌ கொரோனா தொற்று - ஈரோடு மாவட்டம்‌ - கொரோனா நோய்‌ தடுப்பு பணி - ஆசிரியர்கள்‌ பெயர்‌ பட்டியல்‌ அளித்தல்‌ - அறிவுரை வழங்குதல்‌ - சார்பாக. 

மாவட்டத்தில்‌ உள்ள தொடக்க/ நடுநிலை/ ஆசிரியர்களின்‌ பெயர்‌ பட்டியலை அவர்களின்‌ முழுமையான வசிப்பிட முகவரி மற்றும்‌ அலைபேசி எண்ணுடன்‌ சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும்‌, அதன்‌ விவரங்களை இவ்வலுவலக   மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது. 



மேலும்‌ இப்பொருள்‌ சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல்‌ தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ வசிப்பவர்கள்‌ மற்றும்‌ மேற்காண்‌ பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்‌ என உடல்‌ ஊனமுற்றோர்‌, 





Post Top Ad