10, 11, 12th - Public Examination June 2020 - Hall Ticket Download Now - Direct Link - Asiriyar.Net

Friday, June 5, 2020

10, 11, 12th - Public Examination June 2020 - Hall Ticket Download Now - Direct Link




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு விடுபட்ட தேர்வுகளுக்கான அறை நுழைவு அனுமதி சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறை நுழைவு அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Post Top Ad