நீட் : அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு - Asiriyar.Net

Tuesday, May 12, 2020

நீட் : அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு
நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு

நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad