Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, May 29, 2020

தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - இயக்குனர் கடும் அதிர்ச்சி

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா

* இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

* இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றினார்

* தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

* பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்





LightBlog