அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 - உயர்நீதிமன்றத்தில் வழக்கு - Asiriyar.Net

Monday, May 25, 2020

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்திய அரசாணை தொடர்பான வழக்கில் அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது.*

*விருதுநகரை சேர்ந்த ஜவஹர் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*Post Top Ad