தமிழகத்தில் (28.05.2020) இன்றைய கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 28, 2020

தமிழகத்தில் (28.05.2020) இன்றைய கொரோனா - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 28.05.2020 ) இன்று 827 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 19372 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 559  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 45

திருவள்ளூர் - 38

மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.05.2020 )












Post Top Ad