அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் எத்தனை நாள்? CM CELL Reply! - Asiriyar.Net

Sunday, September 8, 2019

அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் எத்தனை நாள்? CM CELL Reply!

அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் 210 என முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் (நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) வருடாந்திர வேலை நாட்கள் 210 எனதொடக்கக் கல்வி இயக்குநர், முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளார்.



Post Top Ad