Science Lab Activity - Teachers Guide - அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்தி பயன்படுத்துவதற்கான ஆசிரியர் கையேடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 12, 2022

Science Lab Activity - Teachers Guide - அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்தி பயன்படுத்துவதற்கான ஆசிரியர் கையேடு

 




அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆசிரியர் கையேடு.

6,7,8 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் சோதனைகள் 

மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும்.


குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.


 த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும்


Click Here to Download - Science Lab Activity - Teachers Guide - Pdf





Post Top Ad