Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை - Commissioner Proceedings - Asiriyar.Net

Tuesday, August 23, 2022

Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை - Commissioner Proceedings

 


1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும்


1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.


4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை


1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும். 4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORK DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு*


*பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.*


*ஆசிரியர் மனசு* திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து *மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க* ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணை...

1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of lesson) மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை


பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்







No comments:

Post a Comment

Post Top Ad