எண்ணும் எழுத்தும் - Friday FA(b) Module குறித்த TN EE Team-ன் தகவல் - Asiriyar.Net

Monday, August 8, 2022

எண்ணும் எழுத்தும் - Friday FA(b) Module குறித்த TN EE Team-ன் தகவல்

 




எண்ணும் எழுத்தும்  1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு முடிய FA(b) Module 1 க்கு மட்டும் வெள்ளிக்கிழமை வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும். Module 2 வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்திட வேண்டும் என்பதை அறியவும். வெள்ளிக்கிழமை அந்த வகுப்பு ஆசிரியர் வருகை தரவில்லை எனில் பொறுப்பு ஆசிரியர் அந்த பணிகளை முடிக்க வேண்டும்.  FA (b) பணி முடிக்கும் போது மாணவர்கள் வருகை தரவில்லை எனில் மட்டும் அடுத்த பள்ளி வேலை நாளில் அந்த மாணவனுக்கு FA (b)பணிகளை முடிக்க வேண்டும்.  


FA(B) Module 1 வெள்ளியன்று முடிக்காதவர்கள், இன்று மதிப்பீடு செய்வதில் தற்பொழுது சிறு பிரச்சனை உள்ளது...


அது விரைவில் சரி செய்யப்படும்.. இன்று சரி செய்யப்பட்ட உடன் தகவல் அனுப்பப்படும் இன்று மாலைக்குள் முடித்து விடலாம்...


Module 2 தற்பொழுது திறக்கப்பட்டு இருந்தாலும், வெள்ளி அன்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும்...


- TN EE Team...



No comments:

Post a Comment

Post Top Ad