CRC மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 5, 2022

CRC மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் - SPD Proceedings

 




மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களிலும் அரசு மற்றம் அரசு உதவிப் பெறும் அனைத்து வகை பள்ளிகளை உள்ளடக்கிய குறு வள் மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறு வள மையங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொதுவாக அனைத்து வட்டார வள் மையங்களிலும் ஒரே அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1. CRC wise Schools allotment details...

2. CLUSTER - SCHOOL MAPPING User Manual


Click Here to Download - CRC Merge Proceedings - Pdf


Post Top Ad