EMIS - TNSED APP NOW WORKING ... ( 12:20 PM )
E profile update பணி நடந்து வருகிறது இனி ஆசிரியர் விடுப்பு எடுக்கும்போது e profile மூலம் அப்ளை செய்யவேண்டும். எனவே அந்த பணி முடிவடைந்ததும் மீண்டும் ஒரு Update மூலமாக விரைவில் ஆப் செயல்படும் என மாநில EMIS குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment