11.7.2022 முதல் 15.7.2022 முடிய நடைபெறவிருந்த அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment