பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 1, 2020

பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை- III லிருந்து உதவியாளர்களாகப் பணி மாறுதல் வழங்குதல் சார்ந்தும் 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு பெறுவதற்குத் தகுதிவாய்ந்த நபர்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு பார்வை ( 1 ) ல் காணும் 16.03.2020 நாளிட்ட இவ்வலுவலக செயல்முறைகளின் மூலம் அனைத்து அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது . மேற்கண்டவாறு கோரப்பட்டத்தில் சில மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்படாமல் உள்ளது . மேலும் தற்காலிகத் தேர்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்ததில் கீழ்க்கண்டவாறு தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad