5, 8, 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு EMIS Online TC தயாரித்தல் - அறிவுரைகள் - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, July 8, 2020

5, 8, 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு EMIS Online TC தயாரித்தல் - அறிவுரைகள் - CEO Proceedings


தற்பொழுது பள்ளி இறுதி வகுப்பு (5/8/10/12)மற்றும் பள்ளியைவிட்டு வேறுபள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு TC தகவல்களை எமிஸ் ல் பதிவு செய்து தயார் நிலையில் வைக்க மாநிலத்திலிருந்து அறிவுருத்தப்பட்டுள்ளது.


Steps:
1.Student list -ல் TC தரும் மாணவர்களின் விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்

2.emis ~student ~student TC details click செய்து மாணவர்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் தந்து தவறின்றி save செய்து கொள்ளவும். (கவனம்: ஒருமுறைக்கு மேல் edit save செய்யவேண்டாம்)

3.TC கொடுக்கப்படும் பொழுது pdf download செய்து print எடுத்து கொடுத்துவிடலாம்.

4.தற்போது எந்த மாணவரையும் common pool க்கு அனுப்பக்கூடாது , அனுப்பவும் இயலாது.(its disabled now)ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ஈரோடு மாவட்டம்‌, 

கூடுதல்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌(பொ) அவர்களின்‌ செயல்முறைகள்‌ 

ந.க.எண்‌. 1136 /61118/ஒபக/2020 நாள்‌. .07.2020 

பொருள்‌ ஈரோடு மாவட்டம்‌ - கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (81415) முறைமை - மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்‌ வழங்க EMIS வலைதளத்தில்‌ விவரங்கள்‌ உள்ளீடு செய்தல்‌ - பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு தகவல்‌ தெரிவித்தல்‌ - சார்பு. 


அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகள்‌ (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலை) தலைமையாசிரியர்கள்‌, தங்கள்‌ பள்ளியில்‌ உள்ள கடைசி வகுப்பில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கு (5,8,10,12) மற்றும்‌ பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும்‌ மாணவர்களுக்கும்‌ மாற்றுச்சான்றிதழ்‌ கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும்‌ EMIS வலைதளத்தில்‌  வழியாக மாணவர்களின்‌ விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்‌. 

1 அனைத்து குறுவளமைய பள்ளித்தலைமையாசிரியர்கள்‌ - மேற்பார்வையாளர்‌ வாயிலாக 

2,அனைத்து வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள்‌ (பொ) 

Recommend For You

Post Top Ad