தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் ICT பயிற்சி 27 தலைப்பில் 27வகுப்புகள் 25 கருத்தாளர்கள் 2700 ஆசிரியர்கள் பயன்பெற்றனர். - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, April 15, 2020

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் ICT பயிற்சி 27 தலைப்பில் 27வகுப்புகள் 25 கருத்தாளர்கள் 2700 ஆசிரியர்கள் பயன்பெற்றனர்.கொரனா பாதிப்பு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய ஆசிரியர்கள்  பயன் பெறும் வகையில் ஜூம் ஆப் வழியாக ICT ( கணினி தொழில்நுட்பம்) ஆன்லைன் பயிற்சி தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் 01.04
2020 முதல் 13.04.2020 வரை 13 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டது.இந்த பயிற்சியில் 27 தலைப்புகளில் 27 வகுப்புகள் 25 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். ஒரு வகுப்புக்கு 100 ஆசிரியர்கள்  வீதம் 2700 ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக ஐசிடி தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை கற்று பயன் அடைந்தனர் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 முனைவர் ப. இரமேஷ்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு டிஜிட்டல் டீ ம்Recommend For You

Post Top Ad