பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை? - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, April 8, 2020

பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை?கொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்

இந்நிலையில் பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommend For You

Post Top Ad