Saturday, December 29, 2018
Friday, December 28, 2018
கடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உத்தரவாதம் கொடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று அமைச்சர் வருவாரா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!!
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி மொழி கொடுத்ததை இங்கே காணலாம்.