எண்ணும் எழுத்தும் - 05.08.2022 முதல் FA(b) மதிப்பீடு - DEE & SCERT Proceedings - Asiriyar.Net

Tuesday, August 2, 2022

எண்ணும் எழுத்தும் - 05.08.2022 முதல் FA(b) மதிப்பீடு - DEE & SCERT Proceedings

 

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள்


கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கற்றல் இடைவெளியைக் களைய வகுப்புநிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல் விளைவுகளை மையமிட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில் குழந்தைகள் எத்தகைய விளைவுகளைப் பெற்றுள்ளனர் என்பதை அறியும்வகையில் வளரறி மதிப்பீடு வாரந்தோறும் செயலி மூலம் நடத்தப்பட வேண்டும் என பார்வை 2 இல் கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் விளக்கப்பட்டிருந்தது.










No comments:

Post a Comment

Post Top Ad