ஓய்வு வயது 59 - PF பிடித்தம் சார்பாக AG அலுவலக தகவல் - Asiriyar.Net

Friday, May 15, 2020

ஓய்வு வயது 59 - PF பிடித்தம் சார்பாக AG அலுவலக தகவல்

*ஓய்வு வயது 59 ஆக அதிகரிப்பு*

*PF பிடித்தம் சார்பாக AG அலுவலகத்தகவல்*

🌻பணி ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

🌻தொடர்ந்து TPF பிடிக்க வேண்டும் என்றும்,

🌻ஓய்வு பெறுபவர்களில் ஒரு சிலருக்கு இரண்டு மூன்று மாதம் பிடித்தம் செய்யாமல் இருக்கும். அவர்களுக்கு நிலுவை பிடிக்க வேண்டும்.

🌻TPF ல் 90% வாங்கியவர் திரும்ப கட்ட வேண்டாம்.

🌻 *இனி அவர்கள் புதிய லோன் போடக்கூடாது.*

🌻வட்டாரக்கல்வி அலுவலர் TPF schedule ஒரு நகல் தனியாக print எடுத்து கையொப்பமிட்டு AG க்கு அனுப்ப தயார்நிலையில் வைத்திருக்கவும்.

Post Top Ad