தமிழ்நாட்டின் புதிய மாவட்டம் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக. "மயிலாடுதுறை" உதயமாகும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (24-03-2020) அன்று சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. 32+6= 38 மாவட்டங்கள் உள்ளன. புதிய 6 மாவட்டங்கள் :- 1.செங்கல்பட்டு. 2. ராணிப்பேட்டை. 3.திருப்பத்தூர். 4.கள்ளக்குறிச்சி. 5.தென்காசி. 6.மயிலாடுதுறை. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம் ( Map). - Asiriyar.Net

Thursday, April 9, 2020

தமிழ்நாட்டின் புதிய மாவட்டம் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக. "மயிலாடுதுறை" உதயமாகும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (24-03-2020) அன்று சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. 32+6= 38 மாவட்டங்கள் உள்ளன. புதிய 6 மாவட்டங்கள் :- 1.செங்கல்பட்டு. 2. ராணிப்பேட்டை. 3.திருப்பத்தூர். 4.கள்ளக்குறிச்சி. 5.தென்காசி. 6.மயிலாடுதுறை. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம் ( Map).




Post Top Ad