ஊரடங்குு உத்தரவு.. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்பதல்!! - Asiriyar.Net

Saturday, April 11, 2020

ஊரடங்குு உத்தரவு.. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்பதல்!!





இன்று இரவு 8 மணிக்கு
பாரதப் பிரதமர்  அவர்கள்
அறிவிக்கும் நாட்களையே
தமிழக அரசும் பின்பற்றும்..

ஊரடங்குு உத்தரவு.. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு..

மேலும் தமிழக முதல்வர் அவர்கள் பாரதப்பிரதமர் அவர்களிடம்




மேலும் இரண்டு வார காலம்
ஊரடங்கு ஒத்திவைக்க வலியுறுத்தினார்..


மேலும் பாரத பிரதமர் அவர்கள்
கூறும் நாட்களையே
தமிழக அரசும் பின்பற்றும்
என்றும் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad