பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல் - Asiriyar.Net

Monday, February 4, 2019

பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல்




பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்  சந்தித்து அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய  ஜாக்டோ ஜியோவினர் வலியுறுத்தினர்..இனிமேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்......

எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும்  ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தினர்...அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இதனை அடுத்து கல்வி  அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை தற்போது ஜாக்டோ ஜியோவினர் சந்திக்க இருப்பதாக தகவல்.

Post Top Ad