Emis Tnschool attendance app tips தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Thursday, February 28, 2019

Emis Tnschool attendance app tips தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு






சில பள்ளிகள் அனைத்து வகுப்புகள் பதிவு செய்த பின்னும் பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு  காரணம் வகுப்பு பிரிவுகள் (total section) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான். அதனை சரி செய்ய   Google browserஇல் Tn SchoolsEMIS page Open செய்து அதில் school info open செய்யவும்.     அதில் class & section select செய்து *தேவையற்ற வகுப்பு பிரிவுகளை நீக்கி விட்டால் போதும்.

Post Top Ad