அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ] - Asiriyar.Net

Wednesday, February 27, 2019

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ]


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி, வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். 

Post Top Ad