Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது - Asiriyar.Net

Tuesday, February 26, 2019

Income Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pan Card பதிவு செய்ய வேண்டும் - இல்லையென்றால் Refund வராது

income tax e filing செய்து பணம் திரும்ப பெறுபவர்கள் எந்த Bank கொடுத்தோமோ அந்த Bank ல் தங்களுடைய பேன்கார்டு பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே உங்களுடைய பணம் அந்த வங்கிக்கு வரும் இல்லையென்றால் march முதல் வராது



Post Top Ad