தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ணப்பம்!!! - Asiriyar.Net

Sunday, February 24, 2019

தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ணப்பம்!!!

தமிழக அரசு அறிவிப்பு




வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புர
ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால்
www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் படிவம் பதிவிறக்கம் செய்து முழுவிபரத்துடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு அறிவிவுறுத்தியுள்ளது.

Post Top Ad