TNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய முறை அறிமுகம்! - Asiriyar.Net

Wednesday, November 14, 2018

TNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய முறை அறிமுகம்!





கடந்த 11ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு இன்று TNPSC வெளியிடுகிறது.அதில் விடைக் குறிப்பில் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் ONLINE மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்.
தபால் மூலமாக அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆட்சேபனை தெரிவிக்க 20ஆம் தேதி கடைசி நாள்.
இனி அனைத்து விடைக் குறிப்பு ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.
இவ்வாறு TNPSC செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad