பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 13, 2018

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்



பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .

* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்

என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

   - தினகரன் நாளிதழ் 

Post Top Ad