TNSCERT VIDEO : ஊட்டி போயிருக்கீங்களா...?
அங்க ஒரு பாரம்பரியமான ட்ரெயின் இருக்கு...அதுல போயிருக்கீங்களா...?ஊட்டியோட பியூட்டி எல்லாத்தையும் அதுல போனா ரசிக்கலாம்.
இன்னும் போகலையா...சரி விடுங்க...TN SCERT சார்பா நாங்களே ஒரு Train விடுறோம்.ஜாலியா ஒரு ட்ரிப் இந்தக் காணொலி மூலமா போயிட்டு வாங்க....பாக்காம விட்டுட்டு அப்புறமா feel பண்ணக் கூடாது...ஆமா
CLICK HERE TO WATCH VIDEO...