நெஞ்சு சளி நிரந்தரமாக குணமாகும் மருத்துவம் செய்முறை விளக்கம் (வீடியோ இணைப்பு) - Asiriyar.Net

Saturday, October 27, 2018

நெஞ்சு சளி நிரந்தரமாக குணமாகும் மருத்துவம் செய்முறை விளக்கம் (வீடியோ இணைப்பு)



தூதுவேளை இந்த மூலிகைச் செடி சளியைக் கட்டுப்படுத்தும் .ஆற்றல் மிக அதிகம் கிராமப்புறங்களில் துவையல் மற்றும் ரசம் செய்து உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள்.

தூதுவளை ரசம் செய்ய தூதுவளை இலைகளை பிடிங்கி சுத்தம் செய்து. சீரகம், மிளகு, கொத்துமல்லி, பூண்டு, இவைகளை ஒன்றாக சேர்த்து வதக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சட்டியில் எண்ணெய், கடுகு, கடுகு,கறிவேப்பிலை, தாளித்து இந்த கலவையை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து. இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும் .தூதுவளை ரசம் தயார் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை இதைச் செய்து சாப்பிட நெஞ்சு சளி நிரந்தரமாக குணமடையும்.



Post Top Ad