M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி உயர்கல்வி துறை அமைச்சர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை! - Asiriyar.Net

Wednesday, October 3, 2018

M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி உயர்கல்வி துறை அமைச்சர் பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை!


M.Ed படிப்பிற்கு இணையாக, M.A.Education படிப்பை கருதி ஊக்க ஊதியம் வழங்க வேண்டி தருமபுரி மாவட்ட
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) சார்பாக
உயர்கல்வி துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளமைக்கு மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியை நன்றியை தெரிவித்து கொள்றோம்.

Post Top Ad