பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என அறிவிப்பு! - Asiriyar.Net

Wednesday, October 3, 2018

பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என அறிவிப்பு!




தமிழக பள்ளிகளில் புதிய சீருடை வழங்கப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வண்ண சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேறொரு சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad