முக்கிய அறிவிப்பு ..!அடுத்த 48 மணி நேரத்தில் இணைய சேவை உலகம் முழுவதும் முடக்கம் …! - Asiriyar.Net

Friday, October 12, 2018

முக்கிய அறிவிப்பு ..!அடுத்த 48 மணி நேரத்தில் இணைய சேவை உலகம் முழுவதும் முடக்கம் …!

அடுத்த 48 மணி நேரத்தில் இணைய சேவை ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

உலகம் முழுவதும் இன்றியமையாத சேவைகளில் ஒன்றாக உள்ள சேவை இணைய சேவை ஆகும்.தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர்(Internet Corporation for Assigned Names and Numbers) என்று  அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் இணைய சேவை ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.




இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையதள பக்கங்களை காண மடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.அதேபோல் வங்கி பரிவர்த்தனைகளை முடிந்த வரை தவிர்க்கலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றார்கள் .

Post Top Ad