04.08.2022 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 4, 2022

04.08.2022 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 




திருவாரூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை.
சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை

கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

 நீலகிரி - மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! 


உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!







Post Top Ad