TNSED Attendance App Instructions - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, July 25, 2022

TNSED Attendance App Instructions

 




*Kind Attention: Attendance app Instructions reg


🟡 Mobile location ON செய்திருக்க வேண்டும்.


*App install செய்யும் போது location access permission கொடுத்திருக்க வேண்டும்.

*Permission கொடுக்காமல் location ON செய்திருந்தாலும் server இல் தங்களுடைய பதிவு save ஆகாது. Mobile - ல் மட்டும் save ஆகி இருக்கும்.


* Location permission கொடுக்காதவர்கள் setting - ல் permisson மாற்றி அமைக்க வேண்டும்.


🟡 TNSED app - mobile Permission allow செய்திருக்க வேண்டும். Mobile location ON செய்திருந்து Save செய்தால் மட்டுமே server இல் attendance data லிங்க் ஆகும்.


🟡Teacher Attendance: Today's Status மற்றும் ஆசிரியர்கள் வருகையை தலைமை ஆசிரியர் மட்டும் school udise login இல் மேற்கொள்ள வேண்டும்.


🟡Students Attendance:

EMIS website - ல் School ➡️Class and Section ➡️ வகுப்பு மற்றும் பிரிவுக்கு assigned செய்யப்பட்ட ஆசிரியரின் login id மற்றும் password அந்த வகுபிற்கான user name and password ஆக பயன்படுத்த வேண்டும்.


🟡 *பல நபர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில்


🔵ஒரு ஆசிரியர் விடுப்பு எனில் அந்த வகுப்பிற்கான வருகை பதிவை எப்படி பதிவு மேற்கொள்ள வேண்டும்?


🟡ஒரு வகுப்பு மற்றும் பிரிவு - க்கான ஒரு ஆசிரியரை வகுப்பு ஆசிரியர் ஆக assigned செய்திருப்பதால் அவருடைய id ஐ பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் வேண்டாம். அந்த வகுப்பு மற்றும் பிரிவிற்கான login id and password ஆக கருத வேண்டும். ஆசிரியர் விடுப்பில் இருந்தால் அந்த வகுப்பிற்கு தலைமை ஆசிரியர் அல்லது அடுத்த பொறுப்பு ஆசிரியர் மாணவர்கள் வருகை பதிவை அந்த வகுப்பிற்கான user id and password ஐ பயன்படுத்தி பதிவு மேற்கொள்ள வேண்டும்.


குறிப்பு :

முன்பு ஆசிரியர் விடுப்பு எனில் ஸ்கூல் login இல் பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. - இதை இனி தவிர்க்கவும்) *school udise code login - ல் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டாம்*


மாணவர்கள் வருகை

*சம்மந்தப்பட்ட வகுப்பின் login இல் மட்டுமே மாணவர்களின் வருகையை பதிவு மேற்கொள்ள வேண்டும்*.


🟡 தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியராக assigned செய்திருந்தால் school login - ல் மாணவர்கள் வருகை மேற்கொள்ள கூடாது. சம்பந்தபட்ட வகுப்பின் login- ல் மட்டுமே மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.


*பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் வருகை பதிவை school login- ல் பதிவு மேற்கொண்டு வருவதால் "unmarked" category- ல் வருகிறது.



Post Top Ad