பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம் - Asiriyar.Net

Post Top Ad


Monday, September 28, 2020

பெற்றோர்கள் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான சுயவிருப்ப கடிதம்

 

அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே , தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் பெற்றோர்களின் விருப்பக்கடிதம் பெற்றே அனுமதிக்கவும்.Click Here To Download - Parents Letter - Pdf

Recommend For You

Post Top Ad