G.O 65 -ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 30, 2020

G.O 65 -ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்



முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகளில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.








* தனியார் தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

* எல்கேஜி, யுகேஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த கூடாது.

* முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.

-பள்ளிக்கல்வித்துறை.

Post Top Ad