இப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை? - Asiriyar.Net

Post Top Ad


Sunday, July 26, 2020

இப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை?


இன்று தமிழகமெங்கும் உலவிக் கொண்டிருக்கும் இந்த வைரல் வீடியோ பற்றிய ஒரு கருத்து மாணவன்-ஆசிரியை சொல்லிக் கொடுத்த பாடத்தை செய்ய வைக்கவேண்டும் என்று தாயார் கேட்பதாகவும் மாணவன் அதற்கு பதில் அளிப்பதாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

இதுவே ஒரு ஆசிரியராக கேட்பதாக இருந்து இதே போன்று காட்சி அமைக்கப்பட்டு வீடியோ பதிவிட்டிருந்தால் பெற்றோராகிய உங்களுடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்.

சமூகம் இதை எப்படிப் பார்த்து இருக்கும் ஏனென்றால் மாணவன் படிப்பில் ஆசிரியருக்கும் முக்கியத்துவம் உண்டு என்பது உண்மை.ஆனால் நாங்கள் செய்யும் பொழுது உங்களுடைய பார்வை வேறு மாதிரியாக அமையுமா.....?


Recommend For You

Post Top Ad