10ஆம் வகுப்பு மற்றும் விடுபட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவு பதிவேற்றம் தொடர்பான தெளிவுரை தேர்வுத்துறை வெளியீடு. - Asiriyar.Net

Post Top Ad


Monday, July 6, 2020

10ஆம் வகுப்பு மற்றும் விடுபட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவு பதிவேற்றம் தொடர்பான தெளிவுரை தேர்வுத்துறை வெளியீடு.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை முகாம் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் வழிமுறைகள் மற்றும் மதிப்பெண் பதிவேற்றம் வருகைப் பதிவேடுகள் , மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்தல் குறித்து தெளிவான அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டது. மேற்காண் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு நாளும் முகாம் அலுவலர்களிடம் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 இதனடிப்படையில் ஒரு சில முகாம் அலுவலர்கள் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு ( arrear ) பெயர்ப் பட்டியலில் பெயர் உள்ள நிலையில் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்ட மாணவர்கள் / இயற்கை எய்திய மாணவர்கள் | காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கு முழுமையாக வருகைப் புரியாத மாணவர்களுக்கு பதிவு செய்வது குறித்து அறிவுரை கோரியுள்ளனர்.


கோரப்பட்டவைகளுக்கு கீழ்கண்ட தெளிவுரைகள் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது.
Recommend For You

Post Top Ad