4வது கட்ட ஊரடங்கு - புதிய வழிமுறைகள் வெளியீடு !! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 17, 2020

4வது கட்ட ஊரடங்கு - புதிய வழிமுறைகள் வெளியீடு !!




*மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு !!!.*

*4வது கட்ட ஊரடங்குக்கான புதிய வழிமுறைகள் வெளியீடு !!!.*

*தமிழக அரசு ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்த நிலையில் மத்திய அரசும் அறிவிப்பு !!!.*

*கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தி இன்றோடு 54 நாட்கள் ஆன நிலையில் மேலும் நீட்டிப்பு !!!.*

*நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கம் !!!.*

*சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலம் வாரியாக வழிமுறைகள் வெளியீடு !!!.*

*ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு !!!.*

*மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு !!!.*

*இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை !!!.*

*65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு !!!.*

*கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி !!!.*

*கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு !!!.*

*பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம் !!!.*

*பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் !!!.*

*திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் - 50 நபர்களுக்கு மேல் கூட தடை !!!.*

*மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி !!!.*

*பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை !!!.*

*கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம் - 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை !!!.*

Post Top Ad