பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.! - Asiriyar.Net

Post Top Ad

Tuesday, September 10, 2019

பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என்னவென்றால், புதிய டிவி மாடல்கள் மற்றும் பிரபலமான டிவி மாடல்கள் என இரண்டு வகைகளுக்கும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வசதி பெற்றுள்ளன.

சியோமி மி டிவிகள் 

சியோமி 32-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.12,499-விலையில் வாங்க கிடைக்கும்.
சியோமி 43-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.21,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கும்.


சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் 

சாம்சங் 32-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.17,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் 43-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.37,999-விலையில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் 55-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.
55,999-விலையில் வாங்க கிடைக்கும்.

தாம்சன் ஸ்மார்ட் டிவிகள் 

தாம்சன் நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,499-விலையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் டிவி ரூ.19,999-விலையில் வாங்க கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 49-இன்ச் டிவி ரூ.33,999-விலையில் வாங்க கிடைக்கும்.

Recommend For You

Post Top Ad